Total No. of Visits : 238822 | Vellore Directory - Choosing the Right Advertising Medium for Your Business , Here is the site to Help Your Business Better What are You waiting for Call Now : +91 90030 60313
Email ID
Password
Register Now
Vellore Directory Business Category
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
Search Your Needs
Agashthiyar Birugu Mahasiva Vaakkiya (Naadi Jothida Nilayam) In Vellore Directory
நாடி ஜோதிடர். அகத்தியர் K. புண்ணியம்,

காண்டங்கள் பட்டியல் விவரம்

பொது காண்டம் / முதல் காண்டம் : இங்கு (சோதிட நிலையத்தில்) தங்கள் ரேகை சம்மந்தப்பட்ட சுவடிகளை ஒவ்வொன்றாக படித்து சொல்லி சரியான ஓலையை எடுத்தபின், (தங்களால் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர்) அப்பொழுதே தங்களுடைய ஆயுள் காலம் வரையிலும் உள்ள தொழில், கல்வி, உத்தியோகம், வியாபாரம், அன்னியதேசப்பிரவேசம் / அயல் தேச வாசம் செய்தல் (கடல் கடந்து செல்லுதல்) மனை பூமி, வாகனம், கட்டிடம், புதையல், திருமணம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, மனைவி, கணவன், குழந்தைகள் பலன், தந்தை, தாய், உடன் பிறப்புக்கள் மற்றும் ஆஸ்திகள் அடையும் காலம் பற்றியும்

சிரமங்கள், பொறாமை, சூழ்ச்சி, ஏமாற்றம். நயவஞ்சகம் போன்றவைகளால் ஏற்படும் விளைவுகளையும். கடன். கண்டம், வழக்கு, நட்டம், விரோதி, வியாதி, உடல்நிலை, மனநிலை, தடை, தோல்வி, கர்மவினை, கஷ்டங்களும் இவை விலகிப் போவதற்குரிய வழிமுறைகளையும் நிவர்த்திகளையும், ஓலைச்சுவடிகளின் மூலம் நோட்டு புத்தகத்தில் எழுதி பலன்களை படித்து விரிவாக, தெளிவாக, விளக்கம் கூறி கேசட்டில் பதிவு செய்து தங்கள் அறிய தருகின்றோம்.

பிறந்த நேர குறிப்புகள் இல்லாதவர்கள் பெற்றோர்களிடமோ / பெரியோர்களிடமோ நீங்கள் பிறந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் பிறந்தவர்களிடமோ, உங்களுடைய பிறந்த நேரம்(இரவு /பகல்) மாதம், வருடம், ஆகிய விவரங்களை கேட்டு, இயன்றவரை விசாரித்துக் குறித்து கொண்டு வரவும்

  • 2-வது காண்டம் : பணம், கண், குடும்பம், கல்வி வாக்கு முதலியவைகளை பற்றிக் கூறுவது
  • 3-வது காண்டம் : சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அவர்களால் ஏற்படும் நன்மை, தீமைகளைப் பற்றிக் கூறுவது.
  • 4-வது காண்டம் : தாயார், மனை, நிலம், வீடு, வாகனம், வாழ்க்கையில் அடையும் சுகம் மகிழ்ச்சிகளைக் கூறுவது.
  • 5-வது காண்டம் : குழந்தைகள் இல்லாததற்கு காரணம், குழந்தைகள் எப்போது பிறக்கும் அவர்களால் ஏற்படும் நன்மைகளைக் கூறுவது.
  • 6-வது காண்டம் : வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கு எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் சிறைவாசம் ஆகியவற்றைக் கூறுவது.
  • 7-வது காண்டம் : திருமணம் எந்த வயதுக் காலத்தில் நடக்கும், திருமண வரன் பற்றிய சில அடையாளக்குறிப்புகள், திருமண வாழ்க்கை, கணவன் மனைவி ஒற்றுமை ஆகியவற்றைக் கூறுவது
  • 8-வது காண்டம் : ஆயுள் கால நிர்ணயம், நடுநடுவே ஏற்படும் கண்டம் விபத்து முதலியவைகளைக் கூறுவது
  • 9-வது காண்டம் : தகப்பனார், செல்வம், யோகம், ஆலய தரிசனம் தர்மம், குருவினிடத்து உபதேசம் பெறுதல் முதலியவைகளைக் கூறுவது,
  • 10-வது காண்டம் : தொழில், வியாபாரம், உத்தியோகம், எந்த வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதிக நன்மை கிடைக்கும் என்பதைக் கூறுவது,
  • 11-வது காண்டம் : இலாபம் எந்தெந்த வகையில் கிடைக்கும் என்பதையும், 2-வது திருமணம் முதலியவைகளால் அடையும் நன்மைகளையும் கூறுவது,
  • 12-வது காண்டம் : செலவு எவ்வகையில் ஏற்படும் என்பதையும், மோட்சம் அடுத்த பிறவியல் பிறக்கும் இடம், வாழும் தன்மை வெளிநாட்டுப் பயணம் முதலியவைகளையும் கூறுவது,
  • 13-வது காண்டம் : முன் பிறவியில் பிறந்த இடம், செய்த பாவம், அதனால் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்கள் அதை நீக்குவதற்கு உரிய பரிகாரங்களைக் கூறுவது,
  • 14-வது காண்டம் : பில்லி, சூனியம், செய்வினை, கண்திருஷ்டி தங்களைச் சுற்றி இருக்கும் தீய சக்திகள் நீங்கவும், தொழில் விருத்தி, கல்வியில் வெற்றி பெறவும், விரோதி, கடன், வழக்கு, எதிரிகளின் சூழ்ச்சி, தொல்லைகளிலிருந்து விடுபடவும் நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகள் கைக்கூடி வரவும் எந்த தெய்வத்தின் தீட்சை மந்திர யந்தரம் தாயத்து பெற வேண்டும் என்பதைக் கூறுவது.
  • 15-வது காண்டம் : திசாபுக்திகளால் ஏற்படும் கெடுதல்களை நீக்க பரிகாரங்கள் கூறுவது.
  • 16-வது காண்டம் : கோட்சாரப்படி கிரகங்களால் ஏற்படும் கெடுதல்களுக்கு பரிகாரம் கூறுவது.
தனிக் காண்டங்கள் (கீழே உள்ள காண்டங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம். கேட்டு அறியவும்)
  • 1வது ஒளஷத காண்டம் : வியாதிகளுக்கு எந்த மருந்து அல்லது மூலிகை சாப்பிடலாம் என்பதையும் சாப்பிடும் வகைகளையும் பத்தியங்களையும் எந்த விதமான சிகிச்சை ஏற்கலாம் என்பதையும் விபரமாகக் கூறுவது.
  • 2வது தசாபுக்தி காண்டம் : வாழ்க்கையில் நடக்கும் திசைகளின் வகைகளையும் திசைகளின் புக்திகளையும் நடக்கும் பலன்களையும் விபரமாகக் கூறுவது.
  • 3வது அரசியல் காண்டம் : தங்களுக்கு அரசியலில் உள்ள ஈடுபாடும் வெற்றியும், பதவி பொறுப்புகளை பற்றியும் கூறுவது.
  • 4வது பிரச்சினை காண்டம் : (ஆரூடம்) உங்கள் பிரச்சினைகளுக்கு உங்கள் கேள்விகள் மூலம் தீர்வு காண்பது.
  • குறிப்பு 1 : தபாலில் காண்டம் அனுப்ப இயலாது ஆகையால் முன்பணம் செலுத்த வேண்டாம். தவிர்க்க முடியாத அவசியம் ஏற்பட்டால் தலைமை நாடி ஜோதிடர் அகத்தியர் K.புண்ணியம் அவர்களை சந்தித்து நேரில் கொடுக்க வேண்டுகிறோம் குறிப்பு
    2 :
    மேலும் எங்களிடம் கெளசிக நாடியும் சூட்சும துல்லிய நாடியும் சூட்சும சாந்தி பரிகாரம். சூட்சும தீட்சையும், ஞான காண்டமும் உள்ளது.

     

    In English

    1. To be found out through thumb impression(Gents-Right, Ladies-Left) or horoscope of the concerned person which will contain name, oarent’s names, present details of profession, brothers, sisters, children, wife and gist of future predictions for all the 12 houses.

    2. Money, Eyes, Family, Education and speech.

    3. Number of brothers and sisters, affection, help or ill feeling in between self and brother’s ands sisters, Ears, courage, House hold utensils.

    4. Mother, House, Vehicles, Land and pleasures.

    5. Children – Their Birth, death, reason for not having children, adoption and remedial measures for having children, future lives of the children.

    6. Disease, Debts, Enemies & Court cases, Remedial measures for avoidance.

    7. Age of marriage, Distance, Lagnam, Planetary position of the bride or bridegroom, future life with husband or wife.

    8. Longevity, Accident & Danger to life, Age, Month, Day, Time, Star, Lagnam and Place of death.

    9. Predictions in regard to father, Wealth, Visit to temples, Luck, Preaching through holy men, charitable deeds.

    10. Profession, Future Predictions in regards to job or business, change of place good and evils in profession.

    11. Profits in business and second marriage.

    12. Expenditure, foreign visit, next birth and attainment of salvation.

    13. SANTHIPARIHARAM: land Birth, Sins committed, and remedial measures for getting rid of the effect of the past birth’s sins.

    14. DEEKSHAI CHAPTER: Manthra japam, wearing of Rakshai (Tailsman) for avoidance of enemies troubles etc.

    15. AVUDATH CHAPTER: Medicines for long standing diseases and method of taking them.

    16. DISABUKTHI CHAPTER: Prediction for the running Disa bukhi(Major sub period)

    SEPARATE CHAPTER
    1. POLITICAL CHAPTER: Deals about the success of your political careers.

    2. PRASANA CHAPTER: You can get the solution for your problems through Questionnaire.

    3. OISA BUKHTHI SANTHI: Tells you the remedies for the malefic effect of the Deesa Bukhthui.

    4. KOTCHARA SHANTHI CHAPTER: Remedial measures (or) pariharas will be predicate based on the unfavorable planetary position.

Contact Us

Address : No 74, 6th Street, Phase - 1,
Backside to TNHB Office,
Sathuvachari,Vallalar,

City : vellore

PinCode : 632009

Land Line : 0416-2255775

Mobile : 9488532375,
9842842816,
9626323245,
9629676330

Enquire
Post your Advertisement Free
Calender